Kutty Pattas album song Tamil Ashwin Kumar, Reba Monica John Music: Santhosh Dhayanidhi
Starring: Ashwin Kumar, Reba Monica John
Music: Santhosh Dhayanidhi
Director: Venki
Lyrics: A.Pa Raja
அடியே அடியே என் குட்டி பட்டாசே
தனியே தனியே வந்து விட்டு விலாசே
உயிரே உயிரே என்னை மன்னிச்சு பேசு
கண்ணால் தீ வீசாதடி
ச ரி க ம ப த நி
நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசைய நான் கொட்டி விடவா
வருகிற ஆவணி
நான் வீட்டில் சொல்லவா
இடைவெளி ஏன் நீ வா
ரெண்டு முத்தம் வைக்க வா
மணக்கும் அஞ்சடி பெர்பியூம் நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
மொறச்சா கீரிடும் கண்ணாடி
உடம்ப சக்கரவள்ளி நீ
வயசில் மின்னுற அள்ளி நீ
அருகில் பக்கமா வர வெக்காம
அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா
ஹே முன்முனுக்குற முத்தம்மா
மனசில் என்ன சத்தமா
வெளிய அத சொல்லாம
உசுரில் இங்க யுத்தமா
அடி கள்ளி நெஞ்ச கிள்ளி
என்னை தள்ளி வைக்கலாமா
கொஞ்ச சொல்லு உன்னை அள்ளிக்கொள்ள
கில்லி போல துள்ளி வருவேன்
திட்டி திட்டி சேர்ந்துக்கலாம்
ஒட்டி ஒட்டி கட்டிக்கலாம்
நெத்தி பொட்ட மாட்டிக்கலாம்
பத்து பிள்ளை மோதிக்கலாம்
விட்டு விட்டு மோதிக்கலாம்
தொட்டு தொட்டு தேடிக்கலாம்
விட்ட குறைய தொட்ட குறைய
மத்தபடி தனனனனா
நானும் நீயாகி போனேன்
நீயும் வேறு ஆளாகி போனாய் ஏனோ
காத்து கிடந்த நாட்கள் இதுவா
கானல் நீர் போல ஏன் மாற்றினாய்
இது போதாது இன்னும் தள்ளி நீ நில்லு
சிங்கள் ஆகவே சுகம் காணு
இது போல நடக்காது
என்னை மன்னிச்சிடு செல்லகுட்டி
பாதம் வழி பாத்து
என் நெஞ்ச வெச்சு காத்து கிடப்பேன்
ஹே முன்முனுக்குற முத்தம்மா
மனசில் என்ன சத்தமா
வெளிய அத சொல்லாம
உசுரில் இங்க யுத்தமா
அடி கள்ளி நெஞ்ச கிள்ளி
என்னை தள்ளி வைக்கலாமா
கொஞ்ச சொல்லு உன்னை அள்ளிக்கொள்ள
கில்லி போல துள்ளி வருவேன்
ச ரி க ம ப த நி
நான் சொல்லி தரவா
துடிக்கிற ஆசைய நான் கொட்டி விடவா
வருகிற ஆவணி
நான் வீட்டில் சொல்லவா
இடைவெளி ஏன் நீ வா
ரெண்டு முத்தம் வைக்க வா
மணக்கும் அஞ்சடி பெர்பியூம் நீ
மயக்கும் கண்ணுல கஞ்சா நீ
சிரிச்சா சிந்திடும் செந்தேன் நீ
மொறச்சா கீரிடும் கண்ணாடி
உடம்ப சக்கரவள்ளி நீ
வயசில் மின்னுற அள்ளி நீ
அருகில் பக்கமா வர வெக்காம
அடி நில்லடி கண்ணம்மா சொல்லடி செல்லம்மா
ஹே முன்முனுக்குற முத்தம்மா
மனசில் என்ன சத்தமா
வெளிய அத சொல்லாம
உசுரில் இங்க யுத்தமா
